Comments

இஸ்லாம்

திருவாரூர் மாவட்டம் ஆவூரில் ஜனாஸ தூக்கி சென்ற பெண்கள்...வீடியோ இணைப்பு

இறந்தவரின் மகன் ததஜவில் முன்னால் உறுப்பினர் ஆவார் தற்போழுது வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.. ஜனாஸாவிற்க்கு தான் வருவதாகவும் தான் அடக்கம் செய்வேன் என்று கூறியதாகவும், செய்திகள் பரவ தொடங்கின..
சுன்னத் ஜமாத்தோ அதற்கு அனுமதி மறுக்க ததஜ சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட உறுப்பினர்களும் சுன்னத் ஜமாத் சார்பில் ஊர் பொது மக்கள் மற்றும் 100 போலிஸாரும் குவிந்துள்ளனர்.
 
மகன் ததஜ கொள்கையிருந்தாலும் தற்போழுது எந்த பொருப்பிலும் இல்லை ஆனால் இறந்தவரின் மனைவி சுன்னத் ஜமாத் கொள்கையில் ஒன்றுப்பட்டவர்.. முடிவாக சொல்லிவிட்டார் தனது கணவனை சுன்னத் ஜமாத் முறையில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என.
இதை வாக்கு மூலமாக போலிஸாரிடமும் சொல்லிவிட்டார்..
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து மகனும் வர பிரச்சனை ஆரம்பமாகிறது.. மகன் எந்தவித பிரச்சனைகளும் பண்ணாமல் இருக்க சுற்றியுள்ள  வகையராக்கள் அவரை பகடகாயாய் பயன்ப்டுத்திக் கெண்டனர்..
இறந்தவரின் மனைவியும் மகள்களும் ஒரு பக்கம் கதர இவர்கள் சண்டை ஓயவில்லை மாலை நேரம் ஆகியும் பிரச்சனைக்கு வழி பிறக்கவில்லை ஜனாஸாவை அடக்க ஒருவரும் முன்வரவில்லை.. வாக்குவாதமும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
 
தன்னுடைய மகனிடம் எவளவோ வழியுறுத்தியும் மகனும் ஒத்துவரவில்லை.. சுன்னத் ஜாமத் சகோதரர்கள் ஜனாஸவை தூக்க முற்ப்பட்ட போதும் அவருடைய மகன் கடுமையான முறையில் விமர்சித்து புறம்தள்ளி உள்ளார்..
 
ததஜ காரர்களும் எடுக்க முற்படவில்லை, ஊர் பொது மக்களையும் எடுக்க அனுமதிக்கவில்லை இனிமேலும் பொருக்க முடியாது என்னுடைய கணவன் (அதாப்) வேதனை அடைவாரே என்று கதரி ஊர் ஜமாத்தையோ பொது மக்களையோ தூக்கவிட மாட்டாய் தானே, நான் தூக்கினால் என்ன செய்வாய் என்று தானே முன் வந்து அவரது மனைவியும் தன் மகள்களும் மற்றும் சில பெண்களும் ஜனாஸாவை தூக்கி பள்ளிவாசல் வரை ஜனாஸா ஒப்படைத்து.. சுன்னத் ஜமாஅத் முறையில் தொழ வைத்தனர்..
 
உலகிலேயே பெண்கள் ஜனாஸாவை தூக்கியது இதுவே முதல் தடவை...

 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.