Comments

ஊர்செய்தி

ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் வி.களத்தூர் கிளை (02/01/2016)

 
 
 
 
 
வி.களத்தூர் கிளையின் சார்பாக  (02-01-2016) அன்று மில்லத் நகர் பகுதியில்  தனி நபர் தாவா, குழு தாவா, மெஹாபோன் பிரச்சாரம் , ஷிர்க் பொருள் அகற்றம், தர்கா வழிபாடு  மற்றும் நபி வழி ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் ஸ்டிக்கர்  ஆகிய பணிகள் அங்குள்ள 100க்கு மேற்பட்ட வீடுகளுக்கு சென்று ஷிர்க் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது...
 










About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.