Comments

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர்:மில்லத் நகர் மௌத்து அறிவிப்பு..!



வி.களத்தூர், மில்லத் நகர் அல்ஜசீரா தெரு தொரட்டு வீடு
முஹம்மது அலி அவர்கள் நேற்று 06.12.15 இரவு 11 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலிலாஹி வா
இன்னாஇலைஹி ராஜிவூன்.
அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.