Comments

தொழுகை

குழந்தைகளை பேணி வளர்ப்போம்....



வீட்டு சூழல்... எதுவாக இருக்குமோ குழந்தைகளும் அதுவாக வளரும்... அவ்வாறே சமைந்துகொள்ளும். வீட்டு சூழல் என்பதே குழந்தைகளின் உண்மையான பள்ளி அல்லது பாடசாலை. வீட்டு சூழலில் பலகும் பழக்கங்கள் எந்தக் காலத்திலும் இலகுவில் மாறிவிடுவதில்லை... வீட்டு சூழல் அமல்கள் இபாதத்கள் அதிகம் கொண்டதாக இருந்தால் அந்த சூழலில் வளரும் குழந்தைகளும் இபாதத்களில் ஆசை ஆர்வம் கொண்டு வளரும்.... வீட்டு சூழல் சினிமா, பாட்டு, ஆட்டம், கூத்து என இருந்தால் குழந்தைகளும் அதற்கேற்பவே வளரும். வீட்டு சூழல் சாந்தமெனில் குழந்தைகளிடமும் அதனை எதிர்பார்களாம்... வீட்டு சூழல் சண்டை சச்சரவு, அடி, புடி... வலக்கு, வம்பென்று இருந்தால் குழந்தைகளிடமும் அது பிரதிபளிக்கும். மொத்ததில்... நல்ல சூழழை ஏற்படுத்தி கொடுப்பவர்கள் நல்ல பெறுபேற்றை குழந்தைகள் வளர்கையில் கண்டுகொள்வார்கள்... தீய சூழழை ஏற்படுத்திக் கொடுப்போர் அதன் பலனையும் கண்டுகொள்வார்கள்....!!!

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.