Comments

பொதுவானவை

டோல் கொள்ளையை தடுப்போம்...!






 
நீங்கள் சென்னை பை பாஸ் சாலை வழியாக தினமும் பயணிப்பவரா ?

நீங்கள் வானகரம் அல்லது சூரப்பட்டு டோல் பிளாசாவை தினமும் கடந்து செல்பவரா ?

நீங்கள் இந்த டோல் பிளாசாவின் இருபது 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவரா ?


அப்படியானால் உங்களுக்கு 230 ரூபாய் மாத பாஸ் அந்த டோல் பிளாசா கொடுத்தே ஆக வேண்டும்.


திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாடகை வாகனங்களுக்கு டோல் கட்டணத்தில் பாதி தான் வசூலிக்க பட வேண்டும். உதாரணத்திற்கு திருவள்ளூர் மாவட்ட வாடகை காருக்கு அசல் டோல் கட்டணம் 55 ரூபாய் என்றால் கார் ஓட்டுனர் 25 ரூபாய் கட்டினால் போதும்.


இணைக்கப்பட்டுள்ள டாகுமெண்டை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கை வசம் வைத்து கொள்ளுங்கள்.


இது தேசிய நெடுஞ்சாலை துறை வலைதளத்தில் இருந்து பெறப்பட்டது.
அதையும் மீறி டோல் பிளாசாவில் பிரச்சனை செய்தால் 9381024618 என்ற எண்ணை அழையுங்கள்.


சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரி உங்களுக்கு உதவி புரிவார்.

இது நாள் வரை அவர்கள் பாஸ் கொடுப்பதில்லை மற்றும் வாடகை வாகனங்களுக்கு சலுகையும் கொடுப்பதில்லை...

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.