Comments

சென்னையில் உள்ள மக்களின் கவனத்திற்கு!

அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் உடனை இந்த இலக்கத்தை தொடர்புக் கொள்ளுங்கள் சகோதரர் .குர்ஸித் ஹுசைன் -96 77 059 682

சகோதரர் குர்ஸித் ஹுசைன் அவர்கள் கூறியதாவது!

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள பி எஸ் அப்துல் ரஹ்மான் யுனிவர்சிட்டியில் பயின்றுக் கொண்டு இருக்கிறேன்!

அரிய வகையான இரத்தம் எளிதில் கிடைப்பதில்லை இதற்கு முற்றுப் பள்ளி வைக்கும் விதத்தில் எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிந்து அரிய வகை இரத்தம் எளிதில் கிடைக்க ( ஏற்பாடு ) செய்து உள்ளோம்!

இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் பிறருக்கு கொண்டு செல்லுங்கள் பதிவில் குறிப்பிட்டு உள்ள கைப் பேசி இலக்கத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!

இரத்தம் தேவைப் பட்டால் எந்த நேரமும் அழையுங்கள் அடுத்த அரை மணி நேரத்தில் உதவ காத்துக் கொண்டு இருக்கிறோம்!

 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.