Comments

தமிழக செய்திகள்

பிளஸ் 2 துணைத் தேர்வு:செப்டம்பர்/அக்டோபர் 2015 கால அட்டவணை...!













செப்டம்பர் 28 - மொழிப்பாடம் தாள்-1,
செப்டம்பர் 29 - மொழிப்பாடம் தாள்-2,
செப்டம்பர் 30 - ஆங்கிலம் தாள்-1, ...
அக்டோபர் 1 - ஆங்கிலம் தாள்-2,
அக்டோபர் 3 - இயற்பியல், பொருளியல்,
அக்டோபர் 5 - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச் சத்து- உணவுக் கட்டுப்பாடு,
அக்டோபர் 6 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்,
அக்டோபர் 7 - வேதியியல், கணக்குப் பதிவியல்,
அக்டோபர் 8 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்,
அக்டோபர் 9 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்டு தமிழ்,
அக்டோபர் 10 - அனைத்து தொழில் பிரிவு தியரி, அரசியல் அறிவியல், செவிலியர் பாடம் (பொது), புள்ளியியல்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.