பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு என்ற இடத்தில் திடீரென முதியவர் சாலையை கடந்ததால் டாட்டா ஏஸ் வாகனம் மீது மெட்டி ஒலி, கோலங்கள், கைராசிக்குடும்பம் உள்ளிட்ட பிரபல சீரியல் இயக்குனர் திருச்செல்வம் வந்த கார் மோதல் டாட்டா ஏஸ் வாகனத்தில் பயணித்த இருவர் காயம். சீரியல் இயக்குனர் திரு செல்வம் உட்பட மூவர் அதிஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.




0 comments:
Post a Comment