Comments

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர் வபாத்துச் செய்தி... !



வி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர்  அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர்  வபாத்தாகிவிட்டார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த சலீம் அவர்கள் சிகிச்சை பலன் இன்றி சென்னையில் இன்று 09-12-2014 மாலை 3 மணி அளவில்  வபாத்தாகிவிட்டார்கள்.
                ( இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் )
மைய்யத் இவருடைய இல்லம் கள்ளக்குருச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

(அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.