Comments

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர் வபாத்துச் செய்தி... !



வி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ்  தெரு அவுள் வீடு  ஹாஜி  பிச்சை கனி  அவர்கள்   14-12-2014 இன்று மதியம்  03:00 மணியளவில்
வபாத்தானார்.

              இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன். 

 இவர் முகமது சாலிஹ் மற்றும் அக்பர் பாஷா  அவர்களின் தந்தை  ஆவார். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9  மணியளவில்   நல்லடக்கம் செய்யப்படும்.

 (அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.