Comments

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர் வபாத்துச் செய்தி... !



வி.களத்தூர் கிழக்கு  சின்ன தெரு  (மூணுமாடி வீடு) மர்ஹூம் ஹாஜி R.M முஹம்மது சுல்தான் அவர்களின்  மனைவி ஹாஜியா உம்முசல்மாபீவி (95) அவர்கள் மி்ல்லத்நகரில் 04-12-2014 இரவு 11 மணியளவில் வபாத்தானார்கள். 
( இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் ). இவருக்கு லியாக்கத்அலி, ஜாபர் அலி ஆகிய இருமகன்களும் 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர். ஜனசா 2வது  மகள் ஹைருன்னிஸா அவர்களின் இல்லத்தில் வைக்கபட்டுள்ளது. 05-12-2014 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  மைய்யத் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

            (அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.