Comments

ஊர்செய்தி

வி.களத்தூரில் நடைபெற்ற வாலிபால் போட்டி...!முதல் பரிசை வென்றது லெப்பைக்குடிக்காடு அணி

மே,-11
இன்று (11-05-2014)  வி.களத்தூரில் நடைபெற்ற   வாலிபால் போட்டி தாருஸ்ஸலாம் வாலிபால் கிளப்  நடத்தியது. இப்போட்டிக்கு முதல் பரிசாக ரூ 3,003ம் இரண்டாம் பரிசாக ரூ 2,002ம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ 1,001ம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாலிபால் போட்டி இன்று  காலை10 மணி அளவில் துவங்கியது  தலைவர் லியக்காத் அலி அவர்கள் போட்டினை துவக்கிவைத்தார் இந்த போட்டினை காண்பதற்கு மக்கள்  குவிந்த வண்ணம் இருந்தனர். இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைப்பெற்றது.

முதல் பரிசை வென்றது லெப்பைக்குடிக்காடு அணி  MFR - A,- ரூ.3003
இரண்டாம் பரிசை வென்றது வி.களத்தூர் அணி DVC - A, - ரூ.2002
மூன்றாம் பரிசை வென்றது வி.களத்தூர் அணி DVC - B, - ரூ.1001 

முதல் பரிசு
முதல் பரிசை வென்றது லெப்பைக்குடிக்காடு அணி  - ரூ.3003
இரண்டாம் பரிசு
 இரண்டாம் பரிசை வென்றது வி.களத்தூர் அணி DVC - A, - ரூ.2002
இரண்டாம் பரிசு


மூன்றாம் பரிசு

மூன்றாம் பரிசை வென்றது வி.களத்தூர் அணி DVC - B, - ரூ.1001


புகைப்படம்தொகுப்பு - முரிஷித் அஹமது

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.