மரணித்த அப்துல்லாஹ் பெரியார் தாசன் அவர்களின் ஜனாஸா தொழுகை மக்கா மஜிதில் நடைபெற்றது
நேற்று மரணித்த அப்புதுல்லாஹ் பெரியார் தாசன் அவர்களின் ஜனாஸா தொழுகை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு மக்கா மஜிதில் நடைபெற்றது இதில் இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ் எம் பாக்கர் துணை தலைவர் முனீர் மற்றும் மாநில மாவட்ட நிருவாகிகள் ,ஜவாஹிருல்லாஹ் எம் எல் எ ,மதிமுக வைகோ ,திருமாவளவன் அணைத்து ஜமாத் கூட்மைப்பு தலைவர் அப்பலோ அனிபா எஸ் டி பி ஐ தெஹ்லான் பாக்கவி மற்றும் மாவட்ட மாநில நிருவாகிகள் ,த மு மு க சமது மற்றும மாநில மாவட்ட நிருவாகிகள் என அணைத்து முஸ்லிம் இயக்கம் அரசியல் கட்சிகளின் நிருவாகிகளும் பொருப்பாலர்களும் மற்றும் பல பகுதி சகோதர்களும் தமிழ் அமைப்பு தலைவர்களும் கலந்து கொண்டு சிறிது உரையாற்றினார்கள் பிறகு ஜனாஸா தொழுகை மக்கா மஜீத் இமாம் சமுசுதின் காசிமி முனின்றுதொளுகவைத்தார்





About QUILLERZ TRENDZZ
0 comments:
Post a Comment