வி.களத்தூரில் அனுமதி இன்றி சுதந்திரதின பொதுக்கூட்டம் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் அமைப்பினர் கைது!
வி.களத்தூரில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரதின பொதுக்கூட்டம் நடப்பதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய அமைப்பினர் அறிவிப்பு கொடுத்து இருந்தனர் அவர்களின் அறிவிப்பின்படி கூட்டம் மாலை 7.15 மனியக்ளவில் வி.களத்தூர் கௌசர் பானு திடலில் (நடுத்தெரு) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இக்கூட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆகையால் தடையை மீறி பொதுகூட்டம் நடத்த முயற்சி செய்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய அமைப்பினரை போலிசார் கைது செய்து இரவு விடுவித்தனர்.
0 comments:
Post a Comment