
31-07-2013 லைலதுல் கத்ர் ஒற்றைப்படை இரவு ஆன இன்று ஸகர் சாப்பாடு சென்ற வருடம் நடந்தது போல் இந்த ரமளாணிலும் ஸகர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு வீட்டுக்கு ஒருநபர் என அழைப்பு கொடுத்து இருந்தனர். திரளான சகோதர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விருந்தினை சில நபர்கள் ஒன்றுசேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்சியினை மில்லத்நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி மற்றும் வி.களத்தூர் இஸ்லாமிய நற்பனி மன்றம் மற்றும் நமது சகோதர்கள் பலர் உணவு பரிமாற உதவினார்கள்.
இதுபோன்ற ஏற்பாடு நமது ஒற்றுமையை பல படுத்துவதாக அமைந்துள்ளது.
ஏற்பாடு செய்து தந்த அனைவர்க்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரிவணாக. அமீன்.
0 comments:
Post a Comment