நேற்று 27-7-13 மில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி சார்பாக சிறப்பு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விருந்தினை மில்லத் நகர் ஈத்கா மைதானத்தில் வெகு சிறப்பாக நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் பல்வேறுவிதமான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டிருந்தது.விருந்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment