Comments

ஊர்செய்தி

நூருல் இஸ்லாம் இளைஞர் அணி சார்பாக இலவச சுண்ணத் (கத்தனா)செய்யப்பட்டது.

 

வி களத்தூர் மில்லத்நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி  சார்பாக 14/06/2013 இன்று  மில்லத்நகர் கசாய் முஹமது அலி பேரன்களுக்கு மூன்று சிறுவர்களுக்கு  இலவச சுண்ணத் (கத்தனா) செய்யப்பட்டது. சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஹஜரத் அஸரஃப் அலி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

 

 
 
 

 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.