Comments

ஊர்செய்தி

ஐடீயல் பள்ளி விடுமுறை மாணவர்கள் மகிழ்சியில் வண்ணம் பூசி கொண்டாட்டம்

நமது ஊர் ஐடீயல் பள்ளி இந்த ஆண்டு முடிந்து இன்றுடன் விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறையை வரவேற்கும் விதமாக மாணவர்கள் பலவண்ணம் கொண்ட பவுடர் மற்றும் நீலம் போன்றவற்றை ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டு மகிழ்சியொடு வீடுகளுக்கு சென்றனர். 











About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.