Comments

ஊர்செய்தி

வி.களத்தூர் இரண்டு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது


வி.களத்தூர் இரண்டு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் அதிக  வெயில்லும் மாலை நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது இந்த ஆண்டி  அக்னி நட்சத்திரம் துவங்குதற்கு முன்னதாகவே, வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிறிய தூரலாக பொய்த்த நிலையில், ஏரி, குளம், ஆறு வறண்டு காணப்படுவதால், வெயில் தாக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில், 45 டிகிரியில் இருந்து, 48 டிகிரி வரை, வெயில் தாக்கம் இருந்தது. அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. பெரம்பலுரில்  கடந்த, 15ம் தேதி, 52 டிகிரி, 16ம் தேதி, 50 டிகிரி, 17ம் தேதி, 49 டிகிரி, 18ம் தேதி, 51 டிகிரியாக வெயில் அளவு இருந்தது. நேற்று, 45 டிகிரி வெப்பம் நிலவியது.
வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உஷ்ணத்தை தாக்கு பிடிக்க முடியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 












About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.