Comments

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர்: மௌத்து அறிவிப்பு..!



வி்.களத்தூர் கடைதெருவில் உள்ள (மர்ஹூம்) குலாம்மொயதீன் வாத்தியார் அவர்களின் மகளும் (மர்ஹூம்) இனையதுல்லா அவர்களின் மனைவியுமாகிய ரெஜ்ஜியா டீச்சர் இன்று (16-12 15) அதிகாலை வபாத்தாகி விட்டார்கள்.

இவர் சைய்யது அவர்களின் தாயாரும் ஆவார்.

 இன்னாலிலாஹி வா
இன்னாஇலைஹி ராஜிவூன்.

அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.