Comments

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர் மௌத்து அறிவிப்பு..!






வி.களத்தூர் வடக்கு சின்னதெரு மரைக்காயர் வீடு கமால் பாஷா அவர்கள் நேற்று 30.11.15 இரவு சுமார் 11 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலிலாஹி வா
இன்னாஇலைஹி ராஜிவூன்.

இவர் எலக்ட்ரானிக் K. சாதிக்பாஷா அவர்களின் தந்தை ஆவார்.

அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.