Comments

மாவட்ட செய்திகள்

தமுமுக வின் இரத்த தான சேவையை பாராட்டி விருது..(புகைப்படம்)

பெரம்பலூர் மாவட்ட மறுமலர்ச்சி தமுமுக வின் இரத்த தான சேவையை பாராட்டி அதற்க்கான ((சான்றிதழ் மற்றும் விருது)) மாவட்ட ஆட்சி தலைவர் தரேஸ் அஹமது அவர்கள்-மறுமலர்ச்சி தமுமுக வின் மாவட்ட அமைப்பு குழு தலைவர் PM.சாஹீல் ஹமிது அவர்களிடம் வழங்கினார்.அருகில் மாவட்ட நிர்வாகிகள் N.ஜஹாங்கீர் பாஷா M.முஜிப் ரஹ்மான் S.தமிம் அன்சாரி ஆகியோர் இருந்தனர்.


 
 
 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.