Comments

ஊர்செய்தி

MDT நடத்திய முதலாம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி..!

முஸ்லிம் டெவெலப்மெண்ட்  ட்ரஸ்ட் (MDT) நடத்திய முதலாம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி v. களத்தூர் ஐடியல் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு v.  களத்தூர் மற்றும் மில்லத்நகர் ஜாமாத் தலைவர்கள் மற்றும் பல முக்கிய நபர்களுக்குஅழைப்பு கொடுத்து சிறப்பாக இப்தார் நிகழ்ச்சி நடத்தினர்.

முஸ்லிம் டெவெலப்மெண்ட்  ட்ரஸ்ட் (MDT)  ஆரம்பித்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஆண்டுகளில் சிறியாதக இப்தார் நிகழ்ச்சி நடத்தினார்.  மாஷா அல்லாஹ் இந்த ஆண்டு பெரிய அளவு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த வளர்ச்சி அல்லாஹ்விர்க்கு  புகழ் அனைத்தும்.











மேன்மேலும் வளர்ந்து நமது ஊர் மக்களுக்கும் சேவைகள் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் துவா  செய்வோம்
 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.