Comments

ஊர்செய்தி

இஸ்லாமிய மார்க்க விளக்க போது கூட்டம்

 
 
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (26.07.2015)
அன்று மாலை 7.௦௦ இடம்: சந்தை திடல்  (ஐடியல்பள்ளி வளாகம் )
முஸ்லிம் டெவெலப்மெண்ட்ட்ரஸ்ட்  நடத்தும் 
மார்க்கவிளக்க போது  கூட்டம்  நடைபெறயிருக்கின்றது.

உரை: சகோ. மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள்
(தலைமை இமாம், மக்கா மஸ்ஜித், சென்னை)
தலைப்பு: வரதட்சணை ஒழிப்பு

[பெண்களுக்கு தனியிட வசதி]

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது...
முஸ்லிம் டெவெலப்மெண்ட்ட்ரஸ்ட், [ MDT]
வி. களத்தூர் - பெரம்பலூர்  மாவட்டம்
 
 
 
 
 
 

 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.