Comments

ஊர்செய்தி

புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்!

புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர்மில்லத் நகர் மற்றும் லப்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை தரமாகவும் ிறப்பாக வழங்கி வருகிறது.

இந்த ருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கை நீங்கள்கொடுக்கும் முகவரிக்கு குறித்தநேரத்தி்ல்டெலிவரிசெய்யப்பபடும்.உங்களின்ஆர்டர்களைகீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

ஒரு கேக்கின் விலை 15 திர்ஹம் ட்டுமே!

ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 15 திர்ஹம் மட்டுமே!

ஆர்டர் பெறும் கடைசி தேதி :01 : 10 : 2014.

கேக் மற்றும் சுவீட் ஆர்டர்களுக்கு கிழ்க்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்
துபை:
M .அப்துல்லா பாஷா -055 3878421.
A . அப்துல் சலாம்- 055 1153584.
S .பைஜூர் ரஹ்மான் -055 2893450.
M.அன்சா் பாஷா-055 1201488.
A .சம்சுதீன்-050 3685044.

சார்ஜா
A.ஷேக் தாவுத் -055 4813518
A.சாகுல் ஹமீத்-055 2938476

அபுதாபி
K .அப்துல் ஹக்கீம்-055 9394304.
M.முஹம்மது ரபீக் -055 2428620.

லப்பைகுடிகாடு
M .இதாயத்துல்லா -056 3956991.
M .அப்துல்லா பாஷா -055 3878421.
A . அப்துல் சலாம்- 055 1153584.

குறிப்பு:
தங்கள் கேக் ஆர்டா் கொடுக்கும் போது சிறு குழந்தைகளின் பெயர் ொடுப்பதினால்வினியோம் செய்ய ுழப்பங்கள் அதிகமாகி விடுகின்றனஎனவே குழந்தைகளின் பெயா் கொடக்கமால் பெரியவர்களின் பெயர் மற்றும் தெளிவான வீட்டு விலாசம் ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்


About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.