


விருந்து அதிகாலை 2.30 முதல் 4.15 மணி வரை நடைபெற்றது
இவ்விருந்தினை சில நபர்கள் ஒன்றுசேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்சியினை மில்லத்நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி மற்றும் வி.களத்தூர் இஸ்லாமிய நற்பனி மன்றம் மற்றும் நமது சகோதர்கள் பலர் உணவு பரிமாற உதவினார்கள்.




























0 comments:
Post a Comment