Comments

ஊர்செய்தி

MSS கிங் இல்ல திருமண நிகழ்ச்சி!


MSS கிங் இல்ல திருமண நிகழ்ச்சி நேற்று (08.06.2014) வி.களத்தூர் ஜாமியா மஸ்ஜிதில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஐந்து மணமகன்களுக்கும் ஒரே நேரத்தில் நிக்காஹ் நடைப்பெற்றது!
இவ்விழாவில்  தோழ்ந்தூர் தாஜுத்தின் ஃபைஜி அவர்கள் கலந்துக்கொண்டார்
அதன் பிறகு இரவு 7:30 மணியளவில்  தாஜுத்தின் ஃபைஜி அவர்களின் சமா நிகழ்ச்சி மணப்பந்தலில் சிறப்பாக நடைப்பெற்றது.
புகைப்படம் உங்கள் பார்வைக்கு...







About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.