Comments

ஊர்செய்தி

19மணி நேரம் நோன்பு வைக்க தயாராகும் பிரிட்டன் முஸ்லிம்கள்!

இந்தஆண்டு பிரிட்டனில் வசிப்பவர்கள் 19 மணி நேரம் நோன்பு வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்
பிரிட்டனில் அதிகாலை 2.48 க்கு ஸஹர் நேரம் முடிந்து பஜ்ர் தொழுகையின் நேரம் தொடங்கி விடுகிறது
இரவு 9.25 க்கு தான் சூரியன் மறைந்து மக்ரிப் தொழுக்கைகான நேரம் அங்கு வருகிறது
இடைபட்ட 19 மணி நேரமும் அவர்கள் நோன்பு இருந்தாக வேண்டும்
இந்த ஆண்டு அதிகநேரம் நோன்பு வைக்கும் மக்கள் பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம்கள்
24 மணி நேரத்தை கொண்ட ஒரு நாளில் அங்கு ஜந்து மணி நேரம் மட்டுமே இரவாக உள்ளது
நீண்ட பகலையும் அதிக நேர நோண்பையும் எதிர் கொள்ளும் பிரிட்டன் வாழ் முஸ்லிம்களுக்கு இறைவன் நோன்பை எழிமையாக்கி கொடுப்பானாக

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.