Comments

என்ஜீனியர்உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு ரூ3லட்சம் நிதி உதவி ஜெயலலிதா உத்தரவு///////



சுமார் 7மாதங்களுக்கு முன்பு நமது முஸ்லிம் சிறுமி தௌபிக் சுல்தானா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாலே!
அதுபற்றி இந்த விபசார வேசி ஊடக நாய்கள் வாய்திறந்ததா???
இல்லை அதை கண்டித்து இந்த பாசிச ஜெயலலிதாஅரசாங்கம் அறிக்கை விட்டதா??
இல்லை இந்த பாசிச ஜெயலலிதா அரசு குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆணை பிறப்பித்தா???
அல்லது இதுவரை அந்த சிறுமியியை கொலை செய்த கயவர்களைதான் கா(வி)க்கி துறை கண்டுபிடித்ததா??

சகோதரி உமாமகேஸ்வரியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலடவேண்டும் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அதே நேரத்தில் இங்கு மற்றவர்களுக்கு ஒரு சட்டம் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் என மாறும் போது உன்சட்டம் எங்கள் மயிருக்கு சமமானது.
ஒ!! இஸ்லாமிய பெருமக்களே விளித்துகொள் நேற்று தௌபீக் சுல்தானா நாளை நம் சகோதரியாக கூட இருக்கலாம்.எவன் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு பயனில்லை.உனது ஜீவாதார உரிமைக்காக நீ ஓன்று சேரா விட்டால் இந்த அவல நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.