Comments

ஊர்செய்தி

வி.களத்தூர் பெண்கள் நடுநிலை பள்ளியில் குடியரசு தினம் விழா..!

வி.களத்தூர் நடுநிலை பள்ளியில் குடியரசு தினம் விழா..!
நேற்று 26/01/2014 ஞாயிற்றுக்கிழமை 65-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று  உற்சாகமாக கொண்டாடப்பட்டது நமது வி. களத்தூர் நடுநிலை பள்ளியில்  குடியரசு தினம் விழா கொண்டாடபட்டது வி.களத்தூர் ஊராட்சி மன்றம் துணை தலைவர் திரு. ஜமால்தீன் அவர்கள் தேசிய கொடி ஏற்றிவைத்தார்கள். NSS மாணவிகள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.







புகைப்படம்: ஸ்டார் ஹசன்

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.