கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நீலாங்கரை போலிஸ் நிலையத்தில் கொடூர காவல் ஆய்வாளர் புஷ்ப ராஜால் சுடப்பட்ட சிறுவன் தமிம் அன்சாரி குளோபல் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறான்... பாதிக்க பட்ட சிறுவனை சந்திக்க இன்று மருத்துவ மனைக்கு உண்மை கண்டு அறியும் குழு பேராசிரியர் மார்க்ஸ் தலைமையில் வந்தனர் அவர்களுடன் இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாநில செயலளார்கள் அபு பைசல் ,சிபிலி ,சிராஜ் ஆகியோர் சென்று தமிம் அன்சாரி மற்றும் அவர் தாயார் ,மற்றும் மருத்துவர்களுடன் சந்தித்து நடந்த அணைத்து விவரங்களையும் சேகரித்தனர் விரைவில் அறிக்கையும் சமர்பிக்க உள்ளனர் ......






0 comments:
Post a Comment