Comments

வைஷ்ணோ தேவியின் பெயரில் புதிய ""ஐந்து"" ரூபாய் நாணயம்...

Photo: வைஷ்ணோ தேவியின் பெயரில் புதிய 
""ஐந்து"" ரூபாய் நாணயம்...

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று சொல்லில் மட்டுமா...? 

தற்ப்போது இந்திய வெளியிடப்பட்டுள்ள நாணயங்களும்,கரன்சி நோட்டுகளும் ஒரு போதும் எந்த மதத்தையும் உயர்த்திக் காட்டுவதில்லை. அப்படியென்றால் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஹிந்து தெய்வமாகிய வைஷ்ணோ தேவியின் படம் முத்திரையிடப்பட்ட ""ஐந்து"ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு பெரும் பிரச்சனைக் குள்ளாயிருக்கிறது இந்திய அரசு.நாணயம் வெளியிடப்பட்டதும் ஹிந்து நம்பிக்கையாளைகள் சிலர் நாணயத்தை சேகரிக்கத் தொடங்கினர்.இந்திய ரிசர்வே பேங்கை கேட்டால் வைஷ்ணோதேவியின் ஞாபகர்த்தகமாகத்தான் அரசு வெளியிட்டுள்ளது என்று (R.B.I) கூறுகிறது.ஆனால் எந்த மதத்தின் தய்வத்தையோ.அல்லது மத தெய்வங்களின் பெயரையோ,அவைகளின் உருவங்களையோ முத்திரையிடக்கூடாது என்று இந்தியா அரசியல் சட்டம் கூறுகிறது.ஆனால் ஏன் அரசு ஒரு மத்தின் பெயரில் மதேதரமாக செயல் படுகிற்து என்றுதான் பிரச்சனை உயர்கிறது.  இது ஏப்பிரல் 26- 2013 அன்று ஆறு வித அடையாளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது

###இது மலையாள நியூஸிலிருந்து எடுக்கப்பட்டது.
http://www.doolnews.com/india-whither-secularism-government

##இது மலையாள நியூஸிலிருந்து எடுக்கப்பட்டது.
http://www.doolnews.com/india-whither-secularism-government

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.