Comments

மௌத்து அறிவிப்பு

மௌத்து அறிவிப்பு,




வி.களத்தூர்  தெற்கு  தெரு மர்ஹும்  குன்தடி ஹாஜியார் அவர்களின் 
மனைவிஅம்மாஜான்அவர்கள் இன்று 12-12- 13-இரவு 7.45  மணியளவில்
வபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.  இவர் முஹம்மது இப்ராஹிம் அஹ்மது பாஷா மற்றும் மஹசர்அலி அவர்களின் தாயார் ஆவார்.இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9.30 மணியளவில் 
நல்லடக்கம் செய்யப்படும். 

 ( அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக்    கொள்கிறோம்.)

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.