Comments

எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ்2 பொதுத் தேர்வு அட்டவணை

4d95882a-1d73-4f16-972d-83c13f425891_S_secvpf
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழக அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டு உள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3ம் தேதி ஆரம்பித்து மார்ச் 25ம் தேதி முடிவடையும். பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச்  26-ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 9-ம் தேதி  முடிவடையும். தேர்வு கால அட்டவணை வருமாறு:-

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு

3.3.2014 – மொழிப்பாடம் முதல் தாள்
5.3.2014 – மொழிப்பாடம் இரண்டாம் தாள்
6.3.2014 – ஆங்கிலம் முதல் தாள்
7.3.2014 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.3.2014 – இயற்பியல், பொருளாதாரம்
13.3.2014- வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
14.3.2014 – கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரீசியன் அண்ட் டயாடெடிக்ஸ்
17.3.2014 – வேதியியல், கணக்கு பதிவியல்
20.3.2014 – உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
24.3.2014 – அரசியல் அறிவியல், நர்சிங் (பொது பிரிவு), புள்ளியியல், தொழிற்கல்வி பாடங்கள்
25.3.2014 -  கம்யூனிகேடிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிர்-வேதியியல், நவீன மொழி, டைப்ரைட்டிங் தமிழ் மற்றும் ஆங்கிலம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு

26.3.2014 – மொழிப்பாடம் முதல் தாள்
27.3.2014 – மொழிப்பாடம் இரண்டாம் தாள்
1.4.2014 – ஆங்கிலம் முதல் தாள்
2.4.2014 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
4.4.2014 – கணிதம்
7.4.2014 – அறிவியல்
9.4.2014 – சமூக அறிவியல்

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.