Comments

நூருல் இஸ்லாமின் கூட்டுக் குர்பானி





இன்ஸா அல்லாஹ் வரும் ஹஜ்பெருநாளில் கூட்டுகுர்பானி கொடுக்க விரும்புவர்கள் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி மில்லத்நகர் பொறுப்பாளர்களை  தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். மாடு ஒரு பங்கின்விலை 1600 ரூபாய் என முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில் ஏதும் பனம் மீதம் இருந்தால் அதை ஏழைகளுக்கு பகிந்து கொடுக்க இருப்பதையும் முன்கூட்டியே அறிவித்து பங்கு சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும்  தெறிவித்து கொள்கிறோம்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.