Comments

தீபாவளி மது விற்பனையில் ஹிமாலய சாதனை..............!!






தீபாவளி மது விற்பனையில் ஹிமாலய சாதனை..............!!

தீபாவளியன்று தமிழகம் முழுவதும் ரூ.270 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்து உள்ளது,

டாஸ்மார்க் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபான விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது,

இந்நிலையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது, நவமபர் 10 முதல் தினமும் ரூ.110 கோடிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது, தீபாவளிக்கு முந்தைய தினம் ரூ.150 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது,

தீபாவளியன்று தமிழகம் முழுவதும் ரூ.270 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்து உள்ளது,

இதன்மூலம் இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நமது கருத்து :-

பெற்ற பிள்ளைகளை கண்டு கொள்ளாத தாயும், நாட்டு மக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசும் ஒன்று தான்.....

இரண்டும் உயிர் இருந்தும் பிணங்களே.....

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.