Comments

அமீராக செய்திகள்

ஈமான் சங்கம் நடத்திய 44 வது தேசிய தினம் கொண்டாட்டம்..!

துபாய் -02  இன்று அமீரகத்தின் 44  வது தேசிய தினம் அனுசரிக்கபடுகிறது .
.
ஈமான் சங்கம் சார்பில் புதன் கிழமை இன்று 9.30 மணிக்கு விழா தொடங்கியது.
இடம்- ஜாபில் பூங்கா (zabeel park) துபாய்.

துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 44  வது தேசிய தினம் விழா சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இதில் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு , சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடை பெற்றன.







 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.