Comments

சவூதி அரேபியா அரசு அறிவிப்பு : ரீ-என்ட்ரி விசாவில் வந்து திரும்ப விட்டால் 3 வருடம் திரும்ப வர அனுமதி இல்லை

சவூதி அரேபியாவில் இருந்து ரீ-என்ட்ரி விசாவில் சென்றவர்கள் விசா முடிவடையுமுன் திரும்பி வராவிட்டால், மீண்டும் சவூதி அரேபியாவிற்குள் மூன்று வருடத்திற்கு நுழைய அனுமதி இல்லை என்று சவூதி அரேபியா பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த செய்தி 04-06-2015 இன்றைய அரப்நியூஸ் செய்தித்தாளில் பதிவாகியுள்ளது.

பார்க்க :

http://www.arabnews.com/featured/news/756686



file-03-KAIA-Airport_0.jpg

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.