Comments

வரலாற்றில் முதல் முறையாக 14 15 16 17 நான்கு நாட்களுக்கு " டாஸ்மாக் " கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு!!


வரலாற்றில் முதல் முறையாக 14 15 16 17 நான்கு நாட்களுக்கு " டாஸ்மாக் " கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு!!


குறிப்பு: வரும் 14ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த தினம் (மீலாது நபி), 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 17ம் தேதி வள்ளலார் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள், அதை ஒட்டியுள்ள பார்கள், எப்.எல் 2 உரிமம் பெற்ற கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் பெற்ற ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள், எப்.எல்.3.(ஏ) உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மேற்கண்ட 4 நாட்களிலும் மதுபானம் எதுவும் விற்பனை செய்யக் கூடது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

நிரந்தர விடுமுறை எப்போது ??


மதுவிற்கு எதிராக போராடிய அனைவருக்கும் , மதுரையை சேர்ந்த 4-ஆம் ஆண்டு மாணவி ஜெயமணிக்கும் வாழ்த்துக்கள்!

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.