Comments

SS.பார்னிச்சர் சோரூம் திறப்பு விழா

நேற்று 14-10-2013 பெரம்பாலூர் மாநகரில் SS பார்னிச்சர் சோரூம் திறப்பு விழா நடைபெற்றது.பெரம்பாலூர் மாநகரில் மிக பெரிய சோரூம் SS பார்னிச்சர் பிரமாண்டமான இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் திரு. ஸ்ரீநிவாசன் தனலெச்சுமி கல்லூரி தாளாளர் அவர்கள் திறந்தார்கள் திறப்பு விழாவிற்கு திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்,





















About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.