Comments

மௌத்து அறிவிப்பு

மௌத்து அறிவிப்பு

வி.களத்தூர் நடுத்தெரு மர்ஹும் T.M.K முஹம்மது அலி மனைவியும் ,நடுக்கடை சாகுல் ஹமீது தாயாருமான ஹாஜியா பாத்திமா பீவி என்பவர் இன்று (24/07/ 2013)காலை சுமார் 4.00 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் இன்று (24/07/ 2013) மாலை அஷர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும். ( அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) 

 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.