Comments

ஊர்செய்தி

நூருல் இஸ்லாம் இளைஞர் அணி 35 ஆம் நிறைவு விழா அழைப்பிதழ்

நூருல் இஸ்லாம் இளைஞர் அணி 35 ஆம் நிறைவு விழா அழைப்பிதழ்


 இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு கிழமை (06/07/2013) மில்லத்நகர் மதரசா ஆண்டு விழாவில் ஒரு பகுதியாக நூருல் இஸ்லாம் இளைஞர் அணி 35 ஆம் நிறைவு விழாவை ஒட்டி புதிதாக பட்டம் பெற்ற ஆலிம்களுக்கு பொன்னாடை அணிவித்தல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியார்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்சி நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிகுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

அனைவரும் வருக!                                                    விழாவினை சிறப்பித்து தருக!
                     

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.