Comments

மௌத்து அறிவிப்பு

மௌத்து அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) வி.களத்தூர் நடு தெரு (பாரதம்) வீடு  அஹமதுல்லஹ் அவர்களின் மகன் நூருல்லஹ் ஹஜரத் அவர்களின் மருமகன்சாகுல் ஹமீது அவர்கள் இன்று அதிகாலை 3.00 மணி அளவில் அகால மரணம் அடைத்து விட்டார் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.