Comments

மௌத்து அறிவிப்பு

மௌத்து அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) வி.களத்தூர் போஸ்ட் ஆஃபீஸ் தெரு அப்துல் ரகுமான் அவர்களின் மகன் அமீர்ஜான் அவர்களின் தம்பி அப்துல் சலாம் அவர்கள் இன்று அதிகாலை  மௌத்து ஆகிவிட்டார் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று (16.04.2013) மாலை
5.00 மணியளவில் (அஸர் தொழுகையுடன்)  நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.