பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நகரத் தலைவர் G.அப்துல் ரஹீம்
இன்று காலை 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
G.அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டதால் வி. களத்தூர் மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.




நன்றி: வி.களத்தூர்1
0 comments:
Post a Comment