பெரம்பலூர் தினகரன்' நிருபர் வில்சன் மற்றும் புகைப்பட யாளர் குணசேகரன் ஆகியோர் நேற்று 7 வது வார்டு ரோஸ் நகரில் செய்தி சேகரிக்க சென்ற போது ரவுடிகளால் தாக்க பட்டனர். இதனை கண்டித்து பெரம்பலூர் செய்தியாளர்கள் பெரம்பலூர் டைம்ஸ் சூரியகுமார் தலைமையில் பாலக்கரையில்கண்டண ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம். மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் படம்.
















0 comments:
Post a Comment